பணமே உன் நிறம் என்ன

ஒரு இளைஞர் சீனியர் நடிகரிடம் கேட்டார்

நடிகர்கள் பல பேர் கறுப்புப்பணம் வச்சிருக்குதா சொல்லுதாங்களே !

உண்மைதான் தம்பி ....எப்போ ...?
கருப்பு வெள்ளையில படம் எடுத்துக்கிட்டிருந்தாங்களே அப்போ ஒரு சில பேர்
கறுப்பிலேயும் வெள்ளேலேயும் பணம் வச்சுக்கிட்டிருந்தாங்க ..
இப்ப எதுல படம் பிடிக்கிறாங்க ..? கலர்ல
கறுப்பில எதுக்கு பணம் வச்சுக்கனும் ?
கலர்ல தானே வச்சுக்கிட்டிருக்காங்க ....அதுல என்ன தப்பு ?

சர் ர் ர் ர் ர் .......தான் ...!!!

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Nov-16, 9:03 pm)
பார்வை : 189

மேலே