கரு மீன் விழி
" உன் கூரிமையான கரு மீன் விழியில் என்னை
என்னை பார்த்தும் பார்க்காமல் போனபோது "
என் இதயம் வலித்தது மீன் முள்ளால் குத்தியது போல
தினம் தினம் உன் வருகைக்காக காத்து பூத்து இருக்கும் ஒரு இதயம் ....