அழக சொல்ல

குடை சாஞ்சு நெலைபோல கவுத்துப்புட்டா ஆழ மெல்ல,

ஆயிர மீனு கொலம்ப போல மனச சுண்டின் இழுகிற மெல்ல,

கனவுல கூட வந்து என மெரட்டுற மெல்ல,

எனக்கு தெரிந்த மொழி எதிலும் வார்த்தை இல்ல
உன் அழக சொல்ல.

எழுதியவர் : அ.சதீஷ் குமார் (17-Nov-16, 9:58 am)
சேர்த்தது : satheeshkumar7797
பார்வை : 379

மேலே