satheeshkumar7797 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  satheeshkumar7797
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Nov-2016
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  4

என் படைப்புகள்
satheeshkumar7797 செய்திகள்
satheeshkumar7797 - satheeshkumar7797 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2016 9:58 am

குடை சாஞ்சு நெலைபோல கவுத்துப்புட்டா ஆழ மெல்ல,

ஆயிர மீனு கொலம்ப போல மனச சுண்டின் இழுகிற மெல்ல,

கனவுல கூட வந்து என மெரட்டுற மெல்ல,

எனக்கு தெரிந்த மொழி எதிலும் வார்த்தை இல்ல
உன் அழக சொல்ல.

மேலும்

satheeshkumar7797 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2016 9:58 am

குடை சாஞ்சு நெலைபோல கவுத்துப்புட்டா ஆழ மெல்ல,

ஆயிர மீனு கொலம்ப போல மனச சுண்டின் இழுகிற மெல்ல,

கனவுல கூட வந்து என மெரட்டுற மெல்ல,

எனக்கு தெரிந்த மொழி எதிலும் வார்த்தை இல்ல
உன் அழக சொல்ல.

மேலும்

satheeshkumar7797 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 5:04 pm

காலங்கள் வேண்டாமே உன்னோடு இருந்தாலே ,
உயிர்கூட வேண்டாமே உன்னோடு வாழ்ந்தாலே ,
தூரங்கள் வேண்டாமே உன்னோடு நின்றாலே ,
இரவுகள் வேண்டாமே உன்னோடு சேர்ந்தாலே ,
நீ வேண்டாம் என்று சொன்னால் கூட
வாழ்வேன் , வேண்டும் என்று சொல்லும் உன் மனதோடு.

மேலும்

satheeshkumar7797 - கார்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2015 1:20 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 1

மேலும்

சிறப்பு, வாழ்த்துக்கள் நண்பரே 16-Nov-2016 4:21 pm
ஓவியக் கலை பற்றி பல நூல்கள் மூலம் ஓவியா ஆசிரியர் மூலம் கற்று பயன் பெறவும் ஆயகலைகள் 64 கற்க நமக்கு வாய்ப்பு இல்லையே என ஏக்கம் பாராட்டுக்கள் 23-Jul-2016 7:24 pm
அருமை ஆண்டவன் கொடுத்திட்ட கொடை வரைதல் கலை வாழ்த்துக்கள் கார்த்திகேயன் 24-Aug-2015 11:49 pm
மிக அருமை.. 24-Aug-2015 9:48 pm
satheeshkumar7797 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 3:43 pm

நாட்டில் மாற்றம் ஏற்படும்போது அது உய்வர்கிறது ,
வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்போது அது நிலைகொள்கிறது ,
குழப்பத்தில் மற்றம் ஏற்படும்போது அது தெளிவாகிறது,
மொழியில் மாற்றம் ஏற்படும்போது அது கவிதை ஆகிறது,
மனதில் மற்றம் ஏற்படும்போது அது காதல் ஆகிறது.

மேலும்

satheeshkumar7797 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 3:12 pm

அழகிய நிபுணரின் கோப்புகளை திரட்டி ,
பிரம்மனிடம் கொடுத்து படைக்கப்பட்ட
அழகிய தேவதை நீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே