மாற்றம்

நாட்டில் மாற்றம் ஏற்படும்போது அது உய்வர்கிறது ,
வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்போது அது நிலைகொள்கிறது ,
குழப்பத்தில் மற்றம் ஏற்படும்போது அது தெளிவாகிறது,
மொழியில் மாற்றம் ஏற்படும்போது அது கவிதை ஆகிறது,
மனதில் மற்றம் ஏற்படும்போது அது காதல் ஆகிறது.

எழுதியவர் : அ.சதீஷ் குமார் (16-Nov-16, 3:43 pm)
சேர்த்தது : satheeshkumar7797
Tanglish : maatram
பார்வை : 71

மேலே