நாய்க்குள் வேற்றுமை

பங்களாக்குள் pedigree தின்று குரைக்கும் நாய்க்கு
எப்படித்தெரியும்
எச்சில் இலை சோத்துக்கு தெருநாய்ப்படும் கல்லடி

எழுதியவர் : ந.நவீன் குமார் (16-Nov-16, 1:21 pm)
சேர்த்தது : நவீன் குமார்.ந
பார்வை : 45

மேலே