நிலா

வான மகளின் கருமுகத்தில்
வெண் திலாகமாய் வெண்ணிலா
கண்பட்டு விடுமோவென்று
வெண் புள்ளியாய்
ஒற்றை நட்சத்திரம்
அவள் கன்னத்தில்!!!

எழுதியவர் : பிரியதர்சினி (15-Nov-16, 11:52 am)
சேர்த்தது : பிரியதர்சினி
Tanglish : nila
பார்வை : 107

மேலே