பொய்க் காதல்

நமக்குள் காதல்
என்பதே பொய்.
நீ வேறு
நான் வேறு
என்றானால்தானே
காதல் இருக்கும்?

எழுதியவர் : கேப்டன் யாசீன் (17-Nov-16, 8:31 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 159

மேலே