எச்சில் ஆனாலும் பகிரத் துடிக்கும்!

எச்சில் ஆனாலும்
பகிரத் துடிக்கும்!
×××××××××××××××××××××
புகை
புகைக்கத் தூண்டி
வெறி ஊட்டும்
புகைத்தால் நெஞ்சில்
எரியூட்டும்
பித்து தலைக்கு ஏறும்
சுத்தம் மறந்து போகும்
உச்சியில் பர பரந்து
முடி வெடிக்கும்
எச்சில் ஆனாலும்
பகிரத் துடிக்கும்
HIV எட்டிப் பார்க்கும்
உயிரை தட்டிப் பறிக்கும்!