கடும் போட்டி தொடர் போட்டி!

கடும் போட்டி தொடர் போட்டி!
××××××××××××××××××××××××××××
புகை
இழுக்க இழுக்க
இன்பம் என்பார்
இதயம் வரை
உறிஞ்சல் செய்வார்
கபம் திரளும் நா வரலும்
இதம் காண புனல் தேடும்
கரகரக்கும் வறட்டு இருமல்
கபத்தை வெளியே தள்ள
கடினமாய் ஓய்விலா செருமல்
கருணை அற்ற கபமோ
கடு கடுத்து முரண்டு பண்ணும்
கடும் போட்டி தொடர் போட்டி!