என்னை எடுத்து விடு

நீ
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!

என்னை
இதயத்தில் வைத்து
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!

கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Nov-16, 4:32 pm)
Tanglish : ennai eduthu vidu
பார்வை : 395

மேலே