கண்மணியே சிரித்து விடு
கண்மணியே ,
என் நினைவுகளை கலைத்து ,
இமைகளை வருத்தி,
இதயத்தை கிழித்து ,
நித்தம் ஒரு சித்திரவதை,
எனக்காக ஒரே ஒரு சின்ன புன்னகை மட்டும் செய்
நானும் சிரித்துக் கொண்டே இறந்து விடுகிறேன்......!!!!

