ஏனோ மறந்தான்?.

வானுக்கு, அழகாய் நீலம் படைத்தான்,
நிலவுக்கு, அழகாய் வெண்மை படைத்தான்,
கடலுக்கு அழகாய் மீன்கள் படைத்தான்,
காற்றுக்கு அழகாய் செடிகொடிகள் படைத்தான்,
ஆணுக்கு அழகாய், பெண்ணை படைத்தான்,
எனக்கு அழகாய், உன்னை படைத்தான்,
இருவர்க்கும் அழகாய், ஜோடி சேர்க்க
ஏனோ மறந்தான்?......


எழுதியவர் : கு.காமராஜ். (4-Jul-11, 4:20 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 427

மேலே