Asai AK222 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Asai AK222
இடம்:  perambalur
பிறந்த தேதி :  17-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2011
பார்த்தவர்கள்:  259
புள்ளி:  27

என்னைப் பற்றி...

R.Asaithambi MBBS
s/o rathinam,
olaippadi(po),
Perembalur (dt),
kunnam(tk),
kallai(vill),
veppur-621717
cell:9655880779

என் படைப்புகள்
Asai AK222 செய்திகள்
Asai AK222 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 3:40 pm

வெண்ணிலவில் ஊஞ்சல் அமைத்து ..

அழகு சிலையென அமர வைத்து..

அசைத்திடுவேன் உன்னை..

என் மூச்சு காற்றால்.....!!!

கண்மணி நீ கண் மூடி உறங்கிட..

நிலாவை காவல் வைப்பேன் ....!!!

கண் விழித்த அழகில் மயங்கி...

மறைந்திட சொல்வேன் நட்சத்திரத்தை...!!!!

தொடட்டால் சினுங்கியை போல்

சினுங்கிடும் கண் இமையால்.,

என் இதயத்தை வருடும் போது...

இதழ் மேல் இதழ் பதித்து
இசைத்திடுவேன் உன்னை....!!!

மேலும்

நன்று 01-Jan-2014 4:31 pm
Asai AK222 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 10:38 pm

கடல் அலையும் மோதி செல்லும்
அவளின் கால் கொலுசில் முத்தெடுக்க..!!!
தென்றலும் தவம் கிடக்கும்
அவளின் விரலை தீண்டிச்செல்ல..!!!
மொட்டுகளும் பூத்து குளிங்கிட துடிக்கும்
அவள் கையால் பரித்திட...!!!
பனி விழுந்த புல்வெளியும் சிலிர்த்திடும்
தேவதையின் பாதம் படிந்திட..!!!
கண்ணாடியும் கதறியழும்
அவளின் அழகை அள்ள முடியவில்லை என்று ..!!!
இயற்கையெல்லாம் காதல் கொள்ள நினைத்த
அவளை..
நான் காதல் கொண்டேன் கடைசியாக

மேலும்

நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் !!! 27-Dec-2013 4:33 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் 27-Dec-2013 9:05 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

mohd farook

mohd farook

colachel, kanyakumari dist.
user photo

nuskymim

kattankudy
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
user photo

nuskymim

kattankudy
mohd farook

mohd farook

colachel, kanyakumari dist.

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

nuskymim

kattankudy
mohd farook

mohd farook

colachel, kanyakumari dist.
மேலே