அவள்

கடல் அலையும் மோதி செல்லும்
அவளின் கால் கொலுசில் முத்தெடுக்க..!!!
தென்றலும் தவம் கிடக்கும்
அவளின் விரலை தீண்டிச்செல்ல..!!!
மொட்டுகளும் பூத்து குளிங்கிட துடிக்கும்
அவள் கையால் பரித்திட...!!!
பனி விழுந்த புல்வெளியும் சிலிர்த்திடும்
தேவதையின் பாதம் படிந்திட..!!!
கண்ணாடியும் கதறியழும்
அவளின் அழகை அள்ள முடியவில்லை என்று ..!!!
இயற்கையெல்லாம் காதல் கொள்ள நினைத்த
அவளை..
நான் காதல் கொண்டேன் கடைசியாக

எழுதியவர் : ஆசைதம்பி (26-Dec-13, 10:38 pm)
Tanglish : aval
பார்வை : 134

மேலே