இதய கூடு

உன் இதய கூட்டில் என்னை சிறைபிடித்து விட்டாய்
இரகம் கொண்டுகூட என்னை விட்டு விடாதே
விடுபட்ட சோகத்தில் இறக்க நேரிடும்..

எழுதியவர் : (26-Dec-13, 11:10 pm)
Tanglish : ithaya koodu
பார்வை : 141

மேலே