Asai AK222- கருத்துகள்
Asai AK222 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [37]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி ......வாழ்க்கை என்பது ஒரு முறை
அதை வாழ்த்தட்டும் நம் தலைமுறை .......
எளிமையான வரிகளில் ...அழகான நினைவுகள்
மிக்க மகிழ்ச்சி தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு .....
-ஆசை
வளர்மதி மென்மேலும்
தங்களின் மதியால் வளர வாழ்த்துக்கள் ............
இரத்தின சுருக்கமாய் சொல்லிவிட்டீர்கள்
இனி நம்ம காட்டில் மழை தான் .............
ஒவ்வொரு வரிகளும் என் இதயத்தால் ரசிக்கப்பட்டது .......................
நல்ல கற்பனை ...............
என் இதயத்தை இருக்கி பிடித்துவிட்டது ..............
இரத்தின சுருக்கமாய் அழகா சொன்னிங்க
முதல் கவிதையிலேயே அசதிபுட்டிங்க போங்க ...............
சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக சேரமுடியாத காதலின் வலி வரிகளாய் வந்தது கவிதை வடிவில் ............
காதலிப்பவர்களுக்கு ஓர் நம்பிக்கையான வரிகள் ................
உள்ளம் உருகிய கவிதை
ரொம்ப நல்லா இருக்கு
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ........
ரொம்ப நன்றி
இளைஞர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்............
இளைய சமுதாயம் கடிப்பாக விழித்தலும்,,விரைவில்..............
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!
நன்றி அண்ணா...........