நண்பன் கவிதை


சிங்கத்தை யாராலும்
கொஞ்ச முடியாது
நம் நட்பை யாராலும்
மிஞ்ச முடியாது!

எழுதியவர் : (1-Jul-11, 10:07 pm)
Tanglish : nanban kavithai
பார்வை : 1373

மேலே