வலிகள்/சுகங்கள்


வலிகள் அத்தனையும்

சுகமானவைதான்

அனுபவித்தால்

சுகங்கள் அத்தனையும்

வலியானவைதான்

பிரிந்தால்

எழுதியவர் : rudhran (1-Nov-10, 7:21 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 423

மேலே