அர்த்தம்


அர்த்தம் தேடி தேடி

வாழ்வின் அர்த்தத்தை தொலைத்தேன்

இன்று தேடுகிறேன்

வாழ்வின் அர்த்தத்தை

கிடைக்காது என்று தெரிந்தும்

உன் காதல் போல்

எழுதியவர் : rudhran (1-Nov-10, 7:16 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : artham
பார்வை : 384

மேலே