ஏம்ப்பா

முதலாளி : மேனேஜர் இன்னைக்கு என்ன programe
மேனேஜர் : சார் காலைல ...
9: ௦௦ மணியிலிருந்து 10:00 மணிவரை உங்க காலை உணவு star hetel CHOLA ல சாப்புடுறீங்க
9: ௦௦ மணியிலிருந்து 10:00 மணிவரை உங்க தொழிற்ச்சாலையில் உள்ள manager எல்லோருடன் பேசுறீங்க
10: ௦௦ மணியிலிருந்து 11:00 மணிவரை உங்க BMW புதிய காரை அறிமுகபடுத்துறீங்க
11: ௦௦ மணியிலிருந்து 12:00 மணிவரை உங்க கல்லூரியில் நடக்கும் ஆண்டு விழாவில் பேசுறீங்க
12: ௦௦ மணியிலிருந்து 1:00 மணிவரை உங்கள் மதிய உணவு 5STAR HOTEL LE MERDIN ல சாப்புடுறீங்க
1: ௦௦ மணியிலிருந்து 2:00 மணிவரை நீங்கள் சொந்த விமானத்தில் singapoor செல்லகிறீர்கள்
2: ௦௦ மணியிலிருந்து 3:00 மணிவரை நீங்கள் singapore முதல்வரை சந்தித்து பேசுகிறீர்கள்
3: ௦௦ மணியிலிருந்து 4:00 மணிவரை நீங்கள் சொந்த விமானத்தில் canada செல்லகிறீர்கள்
5: ௦௦ மணியிலிருந்து 6:00 மணிவரை நீங்கள் அங்கு உள்ள தொழில் அதிபரை சந்திக்கிறீர்கள்
7: ௦௦ மணியிலிருந்து 8:00 மணிவரை canada சென்று திரும்பும் போது விமானத்தில் மது அருந்தும் நேரம்
8: ௦௦ மணியிலிருந்து 9:00 மணிவரை நீங்கள் இரவு உணவு அருந்தும் நேரம்
ஒருவர் : ஏம்ப்பா இந்த கடைக்காரன் இன்னும் கடைய திறக்கவேயில்ல..
மற்றொருவர் : ராத்திரி 12 மணிக்கு மேலதான் கடைய மூடினாங்க ...
மேனேஜர் : சார் தள்ளி நில்லுங்க தண்ணி பட போகுது ...
ஒருவர் : டேய் எந்திரிச்சி போங்கடா எப்ப பாத்தாலும் கடைக்கு முன்னாடியே வந்து படுத்து தூங்குறது
முதலாளி : கனவா ........!!!!!!!!!!!!

எழுதியவர் : சாமுவேல் (25-Nov-16, 2:39 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 325

சிறந்த நகைச்சுவைகள்

மேலே