பொண்டாட்டி ஒண்ணுதான் ஆனால்★★★
ஒரு செமினாரில் அறிஞர் சொல்கிறார்...
நண்பர்களே உங்களுக்கு தெரியுமா..?
⚡ ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தின் வைட்டமின் 'ஏ' உள்ளது.⚡
⚡ ஒரு கிலோ அகத்தி கீரையில் 113 கிலோ ஆப்பிளின் கால்சியம் சத்து உள்ளது.⚡
.... ...
இப்படியே அடுக்கி கொண்டு போனார்...
கூட்டத்தில் ஒருவர் எழுந்து
⚡ ஒரே ஒரு ஒய்ஃபிடம் முப்பது டீச்சரும் அறுபது ஹெட்மாஸ்டரும் தொண்ணூறு ஜட்ஜும் இருக்கிறார்களே அது எப்படி சார்? ⚡ 😢😐🤓😂😝