நினைவுகளும் கனவுகளும்

நினைவுகளும் தித்தித்தது
நீ என் அருகில்
இருந்தபோது!

அன்பே
கனவுகளும் கசக்கின்றது
நீ என்னை
பிரிந்து இருக்கும்போது!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Nov-16, 5:54 pm)
பார்வை : 256

மேலே