தமிழ் உலகம் தமிழே உலகம்

அச்சாரத்துக்கும்
ஆச்சாரத்துக்கும்
இவ்வுலகில்
ஈடு இணை இல்லை..
உவமைகள்
ஊற்றாகும்
எந்தன் உலகில்
ஏடுகளும் ஏவுகணையாகும்..
ஐம்புலன்களும்
ஒன்றாகும்
ஓயாது என்றும்
ஒளவையின் உலகம்
அஃது எம் "தமிழ் உலகமே"..!!

வாழ்க தமிழ் உலகம்..
வளர்க தமிழ் உலகம்..
வெல்க தமிழ் உலகம்..

என்றும் இணைபிரியா
தமிழ் உலகத்தோடு..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (27-Nov-16, 10:18 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி
பார்வை : 294

சிறந்த கவிதைகள்

மேலே