உள்ளே - வரப்போகிறாயா

சிரித்துக்கொண்டு ......
விளையாடினேன் ..
சிறுவயதில் உள்ளே வெளியே ...
இப்போ ஏக்கத்தோடு .......
பார்க்கிறேன் ...
என் இதயத்துக்குள் ....
உள்ளே - வரப்போகிறாயா ...?
வெளியே- செல்லப்போகிறாயா ...?

&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Nov-16, 9:15 pm)
பார்வை : 125

மேலே