இனி பகல்

மணல் மேல் பதுமை
அவள் கரங்களில் வெதுமை
சுடுகிறது இரவு
அவள் விழி பார்வை கிடைக்கப்பெற்றால்
குளிரும் இனி பகல் ....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Dec-16, 3:15 pm)
Tanglish : ini pagal
பார்வை : 106

மேலே