நீ கொஞ்சுவதாய் இருந்தால்

என்னவளே
உனக்கு
குழந்தைகள்
என்றால்
பிடிக்குமா
சொல்...
குழந்தையாக
மாறிவிடுகிறேன்
நீ
கொஞ்சுவதாய்
இருந்தால்...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (1-Dec-16, 3:34 pm)
பார்வை : 278

மேலே