பெயரே
உன் பெயரிலேயே இருக்கிறதடி
இரட்டிப்பு செல்வம்
உன் பிறப்பால் மகிழ்ந்தது
பெற்றோர் மட்டுமல்ல அடி
நானுமடி செல்லம்
உனக்கு பெயர் வைத்தார்கள்
நான் உன்னை அழைப்பதற்கு
நான் உன்னை அழைப்பதே
என் பெயரை உன் பின் சேர்ப்பதற்கு
உன் பெயரிலேயே இருக்கிறதடி
இரட்டிப்பு செல்வம்
உன் பிறப்பால் மகிழ்ந்தது
பெற்றோர் மட்டுமல்ல அடி
நானுமடி செல்லம்
உனக்கு பெயர் வைத்தார்கள்
நான் உன்னை அழைப்பதற்கு
நான் உன்னை அழைப்பதே
என் பெயரை உன் பின் சேர்ப்பதற்கு