பெயரே
தனலட்சுமி
உன் பெயரிலேயே இருக்கிறதடி
இரட்டிப்பு செல்வம்
உன் பிறப்பால் மகிழ்ந்தது
உன் பெற்றோர் மட்டுமல்லடி
நானுமடி செல்லம்
உனக்கு பெயர் வைத்தார்கள்
நான் அழைப்பதற்கு
நான் உன்னை அழைத்தேன்
என் பெயரை உன்னோடு சேர்ப்பதற்கு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
