பல விகற்ப பஃறொடை வெண்பா முட்டுகளி ரண்டும்நி லத்தில் பதித்தவள்
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
முட்டுகளி ரண்டும்நி லத்தில் பதித்தவள்
முன்னிரு கைகளில் நீர்த்துணி வைத்து
நிலமிரு மாசு துடைக்கும் பொழுது
இடுப்பின் மடிப்பு இருவிழி ஈர்க்க
மலரும் மனதினில் மன்மத னாசை
எழுமின் விரைவார் அணைப்பா ரறிவார்
சுவர்க்கம் இருப்பது வானிலென்று சொன்னவன்
பெண்ணிற் கெதிரியென் று
01-12-2016