வெள்ளை ரோஜா
உன்
வீட்டுத்தோட்டத்தில்
வெள்ளை ரோஜாக்கள்
மட்டுமே பூக்கின்றன
என்று ஆதங்கப்படுகிறாய்...
நிறங்களையெல்லாம்
நீ திருடிக்கொண்டபின்.
நிலாரவி.
உன்
வீட்டுத்தோட்டத்தில்
வெள்ளை ரோஜாக்கள்
மட்டுமே பூக்கின்றன
என்று ஆதங்கப்படுகிறாய்...
நிறங்களையெல்லாம்
நீ திருடிக்கொண்டபின்.
நிலாரவி.