பொய்யாக வாழாதே

பொழுதுபோக்காய்
கூறிய பொய்களால்;
என்
பொழுதுகளைக்
களவாடிச் சென்றாய்!
பொய்யாக வாழ்ந்த
உன்னை;
மெய்யாக வாழ்த்திச்
செல்கிறேன்!
இனியாவது
ஏமாற்றாதே!!!!!!

எழுதியவர் : சங்கேஷ் (5-Dec-16, 8:37 am)
பார்வை : 260

மேலே