நடை பிணம்

யாருமே இல்லையே வெம்புதே மனம்.
பாதியில் போவதே பெண்களின் குணம்.
தீ கனல் ஆகுதே பாதைகள் தினம்.
அவளின்றி போகுதே நொடி நான் நடை பிணம்.

-கவி சதிஷ்

எழுதியவர் : -கவி சதிஷ் (5-Dec-16, 9:01 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
Tanglish : nadai pinam
பார்வை : 217

மேலே