செல்லாத நோட்டுகளும் மெல்லச் சிரிக்குதடி
விழியென்னும் வெள்ளை நதியில்
நீந்தி வரும் கருமுத்துக்களோ கருவிழிகள் !
இவள் கண் சிமிட்டும் போது
செல்லாத நோட்டுகளும் மெல்லச் சிரிக்குதடி!
-----கவின் சாரலன்
ஆரம்ப வரிகளின் கவித்துவ உவமை நல்கிய சார்பானுக்கு நன்றி