பித்தன்

பித்தனை கண்டு சிரிக்கும் மனிதனை
கண்டு பித்தன் சிரிக்கிறான் - நான் தானாக உளறுகிறேன்,
நீ யாரோடு உளறுகிறாய் என்று - கைபேசியோடு சண்டையிடும் மனிதனை கண்டு!!!!

எழுதியவர் : (8-Dec-16, 7:01 pm)
சேர்த்தது : chandru siva
Tanglish : pithan
பார்வை : 63

மேலே