அருள் தரும் ஐய்யனே
அரியும் ஹரனையும் ஒன்றாய் கொண்டு சிவ வைணவத்தை இணைத்தவனே
வாவரின் தோழமையால் மத நல்லிணக்கத்தை உணர்த்தியவனே
புலிபால் கொணர்ந்து தாயின் பாசத்தை நிருபித்தவனே
மகிஷி தன் வதம் செய்து மக்களை காத்து வாழ்வழித்தவனே
பதினெட்டாம் படியேறி வரும் பக்தர்களுக்கு அருள் தரும் ஐயப்பனே
தன்னை நாடி வரும் பக்தருக்கு கேட்கும் வரம் தரும் ஐய்யனே
ஈடில்லா தெய்வமே சுவாமியே சரணம் ஐய்யப்பா