கருவாடு - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  கருவாடு
இடம்
பிறந்த தேதி :  02-Mar-1978
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Sep-2016
பார்த்தவர்கள்:  442
புள்ளி:  43

என் படைப்புகள்
கருவாடு செய்திகள்
கருவாடு - கருவாடு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2017 11:28 am

கனவில் உன் தோழில் சாய்ந்தே தனிமை மறந்தேனடி
உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும் ரசித்தே இன்பத்தில் மிதந்தேனடி
மீண்டும் அந்த நொடிகள் வராதோ என எண்ணியே
என்னவளே உன் மடியில் சாய்ந்தே என் தாய்மடி உணர்ந்து கண்ணயர்ந்தேனடி
தனிமையும் இனிமையாய் உணர்ந்தேனடி முதல் முறையாய்
உன்னோடு உன் நினைவுகளோடு இருந்த அந்த தருணம்

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி முயற்சி செய்கிறேன் 22-Jul-2017 7:11 pm
அமைப்பை உருவாக்கி எழுதுங்க. வரிகளும் வார்த்தைகளும் நேர்த்தியாய் வேண்டும் . வாழ்த்துக்கள். 16-Jun-2017 10:40 pm
கருவாடு - படைப்பு (public) அளித்துள்ளார்

20-May-2017 11:51 am

தினம் தினம் கதைகள் நூறு பேசி
கவிதைகள் பல ரசித்து
என்னை பரவச படித்தினாய்
நான் ரசித்த பாடல்களை நீயும் ரசித்தாய்
கணகலங்கிய நேரத்தில் தோள் சாய்த்து தேற்றினாய்
தனித்திருந்த தருணங்களில் தனிமை நீக்கி தாலாட்டினாய்
பாசத்தில் தாயாகினாய்
உன்னோடிருந்த அந்த ஒவ்வொரு நொடியும் தினம் நினைத்து
அதே காதலுடன் காதிருக்கிறேன் என் இதய வாசல் திறந்து வைத்து தேவதை அவள் வரவிற்காக

மேலும்

கருவாடு - கருவாடு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2017 12:13 am

என்னை நினைக்கதே என்று சொல்லிவிட்டாய் நீ எளிதில்!
உன்னை நினைத்தால் தானடி மறப்பதற்கு
என் நினைவெல்லாம் நீதானடி
உன்னை நினைக்காதே என்ற வார்த்தையே என்னால் நினைக்க முடியவில்லை
உன்னை நினைக்காமல் எப்படி வாழ்வேனடி
உன்னை நினைக்காத அந்த நொடியே
என் வாழ்வின் கடைசி நொடி

மேலும்

அலைபேசியில் எழுதும் போது ஏற்பட்ட தவறுதல் திருத்திவிட்டேன் நண்பரே நன்றி 12-May-2017 7:07 pm
கவியில் இரு எழுத்து பிழைகள் உள்ளது... தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றல் சுட்டிக்காட்டுகிறேன்... நீதனடி என்பதற்கு பதிலாக "நீதானடி" என்றும் வாழ்வேணடி என்பதற்கு பதிலாக "வாழ்வேனடி" என்றும் திருத்துங்கள்.... செந்தமிழை பிழையற எழுதவேண்டும் என்ற அவாவால் கூறினேன்... 12-May-2017 9:33 am

24-Apr-2017 9:25 pm

உயிரோடு உயிரானவளே
உயிரில் கலந்தவளே
நினைவெல்லாம் நிறைந்தவளே
சுவாசத்தில் வாசம் செய்பவளே
கவிதையின் தேவதையே
உன்னோடுதான் வாழ்கிறேன்
என்னை மறைந்து என்னவளை நினைத்து
அவள் நினைவுகளுடன் வலிகளை சுமந்த இதயத்துடன்!

மேலும்

கருவாடு - கருவாடு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 10:46 pm

என் காதல் மாறாதடி!

அழகினை கண்டு காமம் கொண்டு கானல் நீராய் போவதல்லடி என் காதல்!

அன்பை கண்டு காதல் கொண்டு வாழ்நாள் வரை கூட வருவதே என் காதல்!

காட்சிகள் மாறலாம் தோற்றங்கள் மாறலாம்
என் மேல் நீ கொண்ட காதல் கூட மாறலாம்
ஆனால் உன் மேல் நான் கொண்ட காதல் மாறாதடி!

கல்லில் வடித்த உருவமும் காலத்தால் சிதையலாம்
என்னவளே என்னில் வடித்த உன் உருவம்
மறையாதடி என் மரணம் வரை ......

ஏனெனில் உன்னை வடித்ததோ என் எண்ணத்தில் இல்லயடி
.................... என் இதயத்திலடி!

மேலும்

நன்றி தோழரே 22-Feb-2017 9:58 pm
அருமையான சிந்தை..... 22-Feb-2017 7:56 pm
கருவாடு - தேவி சு அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மேலும்

என்னை கடத்தி செல்கிறாய்.. நீ கடந்து செல்கையில்..... 30-Jul-2017 9:11 am
ஆண்டவன் களி மண்ணில் இப் பூமியில் இறக்கிய மலர் கூட்டம் ,......... கடவுளையே மலைக்க வைக்கும் ,.................. பூமியின் ஒளிச்சிற்பம் ,............... பெண்களின் அன்பு கடவுளுக்கே கிடைக்காத,....அறிய வரம் ,................இப் புவி வால் ஆண்களுக்கு மழைபோல கிடைக்கின்றது ,..............தேடியும் கிடைக்காத எம் தாயின் அன்பிற்கு மனைவி,..,........ தொடக்க புள்ளி ஆகிறாள் ,....................எத்துணை குணகள் பேணிடத்தில் ,................சொல்லும் பொழுது,................... வார்த்தைகள் சொக்கி நிற்கின்றன ,...................... 22-May-2017 12:03 am
முதல் பரிசு : எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு "கொடுத்த தலைப்பில்" கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை.. "திமிர் பிடித்த பெண்" ==================== திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம் திரும்பிப்பார் கண்ணே! உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை! சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே! அழகென்று சொல்லி அலங்கோலமாக.. ஆடையணியும் அழகான பெண்ணே! செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன் இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ! இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்.. பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம் முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது அசிங்கமன்றோ சிகையெங்கும்பிரித்துதறி சிகைப்பொடியின் மணம்பரவ சிட்டாகநீ வந்தால், உன் அழகு கூடுமன்றோ நீண்டகருங்கூந்தல்தான் பெண்டிருக்கு அழகென்றால் நல்லகருங்கூந்தலை நறுக்கென்று நறுக்கியது நியாயமா ஆடையுடை ஒப்பனைநகை யனைத்திலும்தான் கவர்ச்சியென்றால் இயற்கை முடிதனை அதையுமதுவிட்டு வைக்கவில்லையே! திமிராக நீயெனைப் பார்க்கும் பார்வையில் கூட.. புதிராகத் தோன்றிய என்காதலை பதிலாக வெளிப்படுத்துகிறேன்! காதல் கவிதை திருத்து | நீக்கு இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm சேர்த்தது : PERUVAI PARTHASARATHI பார்வை : 86 03-Apr-2017 3:21 pm
முதல் பரிசு : திமிர் பிடித்த பெண்ணே எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm 03-Apr-2017 3:21 pm
கருவாடு - கருவாடு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2017 7:12 pm

அடங்கா தமிழன்டா!
ஜல்லிக்கட்டுடா இது ஜல்லிக்கட்டுடா!
மல்லுக்கட்டுடா முடிந்தா மல்லுக்கட்டுடா!
வரான் பாருடா கருப்பண் வரான் பாருடா!
கொம்பில் வர்ணம் பூசியே வரான் பாருடா!
என் பாட்டன் வீரமடா வீரவிளையாட்டடா!
அதை நிறுத்த பீட்டா நீயும் யாரடா?
உடைப்போமடா தடைகளை உடைப்போமடா!
துள்ளி வரும் காளைடா அதை அடக்கும் சிங்க தமிழன்டா!
இதுதான் திமிருனா நாங்கள் அடங்கா தமிழன்டா !!!!

குமா கருவாடு

மேலும்

கருவாடு - கருவாடு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2016 10:01 pm

அடி என்னவளே!

என்னவளின் முகம் காண வெண்ணிலவும் மறைந்ததே!
என்னவளின் அழகினிலே விண்ணவரும் வியந்தனரே!
என்னவளின் நடையினிலே அன்னமும் மயங்கியதே!
என்னவளின் விழியினிலே மீனினமும் மூழ்கியதே!
என்னவளின் பேச்சினிலே குயிலினமும் வெக்கி கூவ மறந்ததே!
என்னவளே இத்தனை பேரழகினாய்
என்னுள் நீ எதை கண்டு மயங்கினாய்!
என்னவளே கரடு முரடான அழகில்லா என் தோற்றம் கண்டா!
என்னவளே நான் என்னசெய்வேனடி இந் ஜென்மத்தில் உனக்காக !
என்னவளே இருப்பேனடி உனக்கு அடிமையாக ஈரேழ ஜென்மம் வரை

குமா கருவாடு

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே