ஜல்லிக்கட்டு அடங்கா தமிழன்டா

அடங்கா தமிழன்டா!
ஜல்லிக்கட்டுடா இது ஜல்லிக்கட்டுடா!
மல்லுக்கட்டுடா முடிந்தா மல்லுக்கட்டுடா!
வரான் பாருடா கருப்பண் வரான் பாருடா!
கொம்பில் வர்ணம் பூசியே வரான் பாருடா!
என் பாட்டன் வீரமடா வீரவிளையாட்டடா!
அதை நிறுத்த பீட்டா நீயும் யாரடா?
உடைப்போமடா தடைகளை உடைப்போமடா!
துள்ளி வரும் காளைடா அதை அடக்கும் சிங்க தமிழன்டா!
இதுதான் திமிருனா நாங்கள் அடங்கா தமிழன்டா !!!!

குமா கருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (15-Jan-17, 7:12 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 79

மேலே