புரியாத புதிர்

சொல்லிற்கினிய சொல்லை உன்னிடம் பேசவில்லை, சொப்பனங்கள் காணவில்லை! நயமாக பேசி பழகவில்லை; குருதி சொந்தம் எனக்கு நீ இல்லை, இருப்பினும் , இருப்பினும் காரணம் தெரியவில்லை இந்த உறவில் !!!

எழுதியவர் : சிந்துதாசன் (14-Dec-16, 8:36 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 95

மேலே