அழகின் மறு உருவம் நீ

அனல் பறக்கும் விழிகளில் சூடம் ஆனேன்! கடல் அலை சிரிப்பில் மழைத்துளி ஆனேன்! நவரச நடையில் காற்று ஆனேன்! சுட்டெரிக்கும் பேச்சில் வார்த்தைகள் ஆனேன், இன்னும் என்ன சொல்ல உன்னால் பைத்தியம் ஆனேன்!!!