முதல்வர்

"""ஜெ.ஜெயலலிதா""
.
பிறப்பு சம்பவம் இறப்பு சரித்திரம் அதை நிரூபித்த தமிழக அம்மா
செல்வி ஜெ.ஜெயலலிதா
..
இரட்டை இ்லை உங்கள் சின்னத்தில் கூட
ஆணால் நீங்கள் தனி ஒருவராக இருந்து
என் தமிழ் தாய் நாட்டையே
ஆண்டு இருந்திர்கள்.
..
என்ன மாயமோ எல்லாரும் அம்மா என்று அழைக்கின்றோம்
அதால் தானோ கல்யாணம் செய்துகொள்ளாமல் எங்கள் அனைவருக்கும் அம்மாவாக இருந்திர்கள்
..
உங்களால் இனி சொர்கம் மனக்கட்டும் அங்கேயும் உங்கள் ராஜாங்கம் தொடங்கட்டும் தமிழ் அம்மா
.
சென்று வாருங்கள் இனி என்றும் கூறும் உங்களை வரலாறுகள்.
.
நன்றி
.

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (15-Dec-16, 8:12 am)
Tanglish : muthalver
பார்வை : 594

மேலே