முதல் அமைச்சர் அம்மா

படிப்பில் சுட்டி
நடிப்பில் தங்க கட்டி
தமிழ்நாட்டின் செல்ல குட்டி
என்று ஒரு காலத்தில் கலக்கிய
செல்வி ஜே அவர்கள்
.
என்ன செய்தார் என்று எனக்கு தெரியாது
.
பட் என்னை ஈன்றெடுத்த என் அம்மாவிற்கு பிடித்த
ஒரு அரசியல் வாதி
..
பட் என் அம்மாவோட பிரெண்டு எனக்கும் அம்மா தானே.
.
உயிர் கொண்டு இனி அவர் வருவார் என்றால் உலகில் வாழ்வார்.
..
உயிர் சென்று வர வில்லை என்றால்
.
எங்கள் இதயங்களில் வாழ்வார்
..
தமிழ்நாட்டை ஆண்ட ராணி அவர்கள்
வாழ்க.
.

எழுதியவர் : திரிச்சி பிரவீன் லெயிக்ஸ (15-Dec-16, 7:53 am)
பார்வை : 50

மேலே