முதல் அமைச்சர் இறந்தாலும் நினைவலைகள் இறக்க வில்லை

கண்ணீர் அஞ்சலி என்ற சொல்
செல்வி ஜெ.ஜெயலலிதா அம்மா
இறந்த பின்பு நிஜமாகிறது
அஞ்சலி செலுத்த யார் வந்தார்கள் போனார்கள் என்று தெரியாது
ஆனால் வந்தவர்கள் எல்லாருக்கும் கண்ணீர் வரவில்லை என்று மறுத்திட முடியாது
.
இரண்டு வயதில் அப்பா என்கிற ஒரு கரத்தை இழந்து
இருபத்து ஐந்து வயதிற்குள் அம்மா என்கிற மற்றொரு கரத்தையும் இழந்து
.
தன்னம்பிக்கை என்ற கரம் கொண்டு
தாராள மனம் கொண்டு
சில சந்தோஷம் பல சோகங்கள்
எல்லா சிறிதும்.சலித்து கொள்ளாமல்
முயற்சியை.மூச்சென கருதி
வாழ்வில் வெற்றி பெற்றார்
பின்பு
.
தமிழ்நாட்டின் தலைவி என்று மக்களால் உயர்த்த பட்டார்
..
ஆட்சி புரிந்தவர்

.
இப்பொழுது மக்கள் மனதில் இடம் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
..
இப்போ உள்ள பெண்கள் உங்களை போல்
போராடும் குணம் கொண்டவர்களாக இருக்க நீங்க ஒரு எடுத்துக்காட்டா இருப்பிர்கள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (15-Dec-16, 7:49 am)
பார்வை : 97

மேலே