!!!பிணம் பேசுகிறேன்!!!

தயவு செய்து
நான்
இறந்துவிட்டேன்
என்ற செய்தியை
அவளுக்கு
யாரும்
சொல்லாதீர்கள்!
அவள்
அழுதால்
என்னால்
தாங்கிக்கொள்ள
முடியாது...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (6-Jul-11, 5:17 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 361

மேலே