இதயம் ஒரு கல் பெண்களுக்கு

பெண்ணே உன் இதயத்திற்குள்
செல்ல பல முறை முயற்சித்து
மோதி மொய்ஹி என்னிளிருண்டு ரத்தம்
வடிந்த போது தான் தெரிந்தது
உன் இதயம்
ஒரு கல் என

எழுதியவர் : zafar (6-Jul-11, 4:19 pm)
சேர்த்தது : zafar
பார்வை : 373

மேலே