சொல்ல துடிக்கின்றேன்
சாலை ஓரம் ஓலை கொண்டு வந்தேனடி உன் பின்னே..
காதல் சொல்ல காலம் இருக்குன்னு
இருந்தேனடி என் கண்ணே..
நீ வரும் வழி காத்திருந்து நான் பார்த்தேனடி உன் முன்னே..
ஒரு தடவ என்ன பாரு
அப்புறம் நா சூப்பர் ஸ்டாரு..
ஆகசத்த கேளு அழுகிறே பாரு...
என்னோட ஆளு நீ எங்க போர..
வாங்கிக்கடி பூவ வாடி போச்சு..
எழுதி வச்ச எழுத்தும் அழிஞ்சு போச்சு..
நீயும் என்ன ஏத்துகன்னு புழம்பிஈஈ ஆச்சு...