கடவுள் வாழ்த்து

அருட்பெருஞ்சோதியாய், அளவற்ற அனந்தமாய்,
அன்பென்னும் அகாரத்தால் அழுக்காறையும், அகந்தையும் அகற்றி அழித்து, அகிம்சையால் அகிலம் அமைத்து,
அரியதொரு அமைதியை அளித்து அகங்குளிர அரசாட்சி அமைத்து, அல்லாமை அகற்றி, அருள்புரிவாயாக.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Dec-16, 7:18 pm)
பார்வை : 1460

மேலே