மாறாது காதல்

மாற்றம் ஒன்றே
மாறாததாம் !
இல்லை நானதற்கு
விதிவிலக்கு !

கல்வெட்டாய்
செதுக்கி வைத்து,
கண்காட்சியாய்
சுற்றிவருகிறேன்
நீ கழட்டிவிட்ட பின்னும்
நித்தம் உன் நினைவுகளை.......!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (19-Dec-16, 9:52 pm)
பார்வை : 563

மேலே