தனிமை

ஆயிரம் பேர் அருகில் இருந்தும்
எனக்கான உலகத்தில்
என்னை மட்டும்
தனிமையாய் உணரச்செய்கிறது
உன் பிரிவு...

எழுதியவர் : ஜெயபிரசாத் (19-Dec-16, 10:55 pm)
Tanglish : thanimai
பார்வை : 601

மேலே