அகந்தையால் அமைந்த அரியாசனம்

கண்ணியம், கட்டுபாடு, ஒழுக்கமென மனித குல மேம்மைக்காக ஒரு கவிஞனின் அர்பணிப்பை,
கவிஞர்களால் நிறைந்த சபையில் கவிதையாய் வெளிப்படுத்தினேன்..
அந்த அர்பணிப்பை யாரும் கண்டுக்கிடவில்லை...
மதிக்கவுமில்லை...
காரணமென்னவென்று கனநேரமும் சிந்தையில் ஆழ்ந்த போது விடையொன்றை பெற்றேன், அக்கவிஞர்களின் மனம் இருளென்னும் அவனிகைக்கு அப்பால்,
அகந்தையால் அரியாசனம் அமைத்தே
வீற்றிருக்கிறதென்று..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Dec-16, 5:21 pm)
பார்வை : 794

மேலே